சினிமா

பிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா?- வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த முடிவில் சில மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பது தான் உண்மை. பிக்பாஸ் முடிந்து தங்களது வீடுகளுக்கு சென்ற பிரபலங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

அண்மையில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி தனது குட்டி ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் பாலாஜி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.