இந்தியா தமிழகம்

கவுன்சிலர் தலைமையில் 1000த்திற்கும் மேற்ப்பட்டோருடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

ஒசூர் தொகுதியில் கவுன்சிலர் தலைமையில் 1000த்திற்கும் மேற்ப்பட்டோருடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களை ஆதரித்து

ஒசூர் ஒன்றியம் தும்மனப்பள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகள் தோறும் ஒன்றிய கவுன்சிலர் ராதா கஜேந்திரமூர்த்தி தலைமையிலான திமுகவினர் கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீடுதோறும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

அப்போது தும்மனப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் குணவதி தியாகராஜன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்…